ஏஏ முகவுரை
“ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்” என்பது தங்களுடைய அனுபவம்,தெம்பு,நம்பிக்கை இவைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்கள் பொதுப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும்,மற்றவர்களும் குடிநோயிலிருந்து மீளவும் உதவும் மக்கள் சார்ந்த இயக்கம் . குடியை நிறுத்தவேண்டும் என்ற விருப்பமே இதில் அங்கத்தினராக ஒரே தகுதி.இதற்கு சந்தா இல்லை,நாங்கள் விரும்பிக்கொடுக்கும் பொருள் உதவியை கொண்டு இதை நடத்துகிறோம்
ஏஏ எந்த ஒரு இனம் ஜாதி மதம் அரசியல் நிறுவனம் அமைப்பு போன்றவைகளுடன் இணைவதில்லை.எந்தவித
கருத்து வேறுபாடுகளிலும் ஈடுபட விரும்புவதில்லை.எங்களுக்கு சம்பந்தமற்ற விவகாரங்களை எதிர்பதோ
ஆதரிப்பதோ இல்லை.நாங்கள் தெளிவுடன் இருப்பதும் மற்ற குடிநோயாளிகள் தெளிவுத் தன்மை அடைய
உதவுவதும் தான் அடிப்படை நோக்கம்.
Everything AA செயலி
Everything AA செயலி மூலம் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA) புத்தகங்கள் மற்றும் மீட்பு தொடர்பான தகவல்களை எளிதாகப் பெறலாம். இதில் பிக் புக் (Big Book), பன்னிரண்டு படிகள், பன்னிரண்டு மரபுகள், தினசரி சிந்தனைகள் (Daily Reflections) மற்றும் ஒலிப்பதிவுகள் போன்றவை உள்ளன.
இந்தச் செயலியை Android மற்றும் iPhone ஆகிய இரண்டிலும் பயன்படுத்தலாம்.
Everything AA செயலியைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
நீங்கள் AA கூட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கப்படுகிறீர்கள்.